Happy Holidays!!
இந்த வருஷம் உக்கார வேண்டிய வகுப்புகள் எல்லாம் முடிந்தது. முடிக்க வேண்டிய அஸைண்ட்மென்ட்கள் எல்லாம் முடித்தாகிவிட்டது. எழுத வேண்டிய பரீட்சைகள் எல்லாம் எழுதிக் கொடுத்தாகிவிட்டது. விடுமுறைக்காலம்.
நான் ஊர் சுற்றக் கிளம்புகிறேன். ஒரு வாரம்தான். நிம்மதியாக இருங்கள். இந்த வருஷம் என் பிறந்த நாள் சென்னையில்தான். :) :(
எல்லோருக்கும் விடுமுறைக்கால நல்வாழ்த்துக்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)


28 comments:
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்குதான் ஒவ்வொரு பிறந்தநாளும் புது வருசமா பிறக்குமே. புதுவருட மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் :ள்)
செஞ்சுரி அடிக்க போறீங்க அதுக்கும் வாழ்த்துக்கள் :)
happy holidays karthik....
bday vukku treat enge????
"தாரணி பிரியா said...
உங்களுக்குதான் ஒவ்வொரு பிறந்தநாளும் புது வருசமா பிறக்குமே. புதுவருட மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் :ள்)"
repeatu ....
அய்ய்ய்.. எப்பப்பா பிறந்த நாள் உனக்கு?
@தாரணிபிரியா அக்கா
நன்றி நன்றி. :)
அது எனக்கு வித்தியாசமா தெரியறதில்ல. எப்பவும் அப்படித்தான்கிறதால. :)
அடடே, ஆமாம். யாராவது வாங்கப்பா சீக்கிரம். :)
***
@மேவி
நன்றி. ட்ரீட் எனக்கு வரும் கிஃப்ட்டை பொறுத்து தீர்மானிக்கப்படும். ;)
***
@கார்க்கி
ஸ்கூல்ல நீங்க எஸ்டிடியே படிச்சதில்ல போல? ;)
ஜனவரி ஒண்ணுங்க. :)
உங்களுக்கும்
புதுவருட வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அப்புறம் பொங்கல் வாழ்த்துக்கள்
அப்புறம் .................
ஊர்சுற்றவும் வாழ்த்துக்கள்
:))))
ஊர் சுற்றக் கிளம்பியாச்சா????பூங்கொத்து புது வருட பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்!
"தாரணி பிரியா said...
உங்களுக்குதான் ஒவ்வொரு பிறந்தநாளும் புது வருசமா பிறக்குமே. புதுவருட மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் :ள்)"
repeatu ....
enjoy machi!!:)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பதிவுகள் வருமில்ல..??
Have a great birthday pal. Wishing you a lovely life ahead, successful career and peaceful heart :) Happy returns of the day!
Advanced birthday and New year wishes Karthik... Enjoy pannunga... :) :)
@அமித்து அம்மா
ஆவ்வ்.. என் பிறந்த நாள், பொங்கலுக்கெல்லாம் ரொம்ப நாள் இருக்குங்க. நான் ஒரு வாரத்தில் வந்துடுவேன். :))
நன்றி. ;)
***
@அருணா மேம்
நீங்களுமா? சரி நடத்துங்க. நன்றி. :)
***
@ILA(@)இளா
தல, உங்களுக்கும் என் பிறந்த நாள் தெரியுமா? எனிவே நன்றி. :)
***
@தமிழ்மாங்கனி
நன்றி நன்றி :)
***
@தமிழ்ப்பறவை
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஒரு வாரம்தான் லீவ். அதனால் ஒரு பதிவுதான் மிஸ் ஆகும். நன்றி. :)
***
@Srivats
சென்னை வந்தாச்சா? நன்றி. :)
***
@கனகு
நன்றி நன்றி :)
ur birthday? when?????
anyway many more happy returns of the day...**advance wishes**
APRUM, knw what, i'm ur 100th follower :) I WAN TREAT :P
மச்சி, ட்ரீட்டு! :)
புதுவருட & பிறந்தநாள் வாழ்த்துகள்
happy holidays boss.. have a blast on ur birthday..
விழாக்கால நல்வாழ்த்துக்கல்.
Enjoy.
நானும் ஊருக்குப் போறேன்...
@விஜி
ஜனவரி ஒண்ணு. யாராவது போஸ்டர் அடிச்சு ஒட்டுங்கப்பா.. :))
ட்ரீட் மெட்ராஸ்லதான். எப்போ வரீங்க? :)
***
@பப்பு
விஜிக்கு சொன்னதேதான். :)
***
@ராஜலக்ஷ்மி
நன்றி நன்றி. :)
***
@கார்த்திகை பாண்டியன்
நன்றிங்ணா. நம்ம பிறந்தநாள் அன்னிக்குதான் டோட்டல் வர்ல்டே யூஸ்டு ஹேவ் அ ப்ளாஸ்ட். ;)
***
@சின்ன அம்மிணி
நன்றி நன்றி. :)
***
@அதிபிரதாபன்
வாங்க தல, நீங்களும் என்ஜாய் மாடி! :)
சரி சரி.. உங்க பிறந்த நாள் எப்பனு சொல்லாம உட்டுட்டீங்களே? :))))
happy birthday karthik
@ஆனந்த்
ஹாஹா என்ன பண்ண, மறுபடி மறுபடி சொல்ல வெச்சுட்டாங்க.. :)
***
@மகா
நன்றி, உங்களுக்கும். :)
Hi karthik...... Happy New Year and Happy Birthday to U! Sorry for belated wishes..........
பார்த்தீங்களா ஒரு வாரம் கழித்து பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்திருக்கேன். ஊருக்கு போயிட்டீங்கன்னு மறந்துட்டேன்.
வாழ்க்கையில் மேலும் மேலும் கலக்க வாழ்த்துக்கள்.
@ஆகாயநதி அக்கா
ரொம்ப நன்றி. :)
***
@ஆனந்த்
ரொம்ப நன்றி தல. :)
Post a Comment